Kaviyan Construction
புதிய திட்டங்கள்

காவியன் அலும்னி

பல வருடங்களாக உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் உருவாக்கிருக்கிறோம். இப்போது இன்னும் சற்று தாண்டி போகிறோம்... உங்கள் மனதை கவனிப்பது மட்டுமல்லாமல், உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியும் முகத்தில் சிரிப்பையும் கொண்டு வர முடிவு செய்திருக்கிறோம். ஆம், KCPL பெருமையுடன் தனது முதல் வாடிக்கையாளர் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இது தான் காவியன் அலும்னி திட்டம்.

எங்கள் வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் நோக்கத்துடன் உருவாக்கியுள்ள இத்திட்டத்தில் நீங்கள் எங்களிடம் மேலும் வீடுகள் வாங்கும் போதும், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை எங்களிடம் வீடு வாங்க பரிந்துரைத்து அதனால் அவர்கள் எங்கள் வாடிக்கையாளர்களாகும் போதும் உங்களுக்கு பரிசுகள் நிச்சயம். காவியன் நீலம், காவியன் வெள்ளி, காவியன் தங்கம் மற்றும் காவியன் பிளாட்டினம் - இவை இந்த திட்டத்தின் நான்கு படிகளாகும்.

வாடிக்கையாளர்கள் பங்கின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம். அதனால் இந்த புதுமையான அலும்னி திட்டம் நம்பிக்கையும், நல்லெண்ணத்தையும் மேம்படுத்தி இரு தரப்பிற்கும் பயனுள்ள ஒரு உறவை நிலை நாட்டும். ஒவ்வொரு காவியன் வாடிக்கையாளரும் திட்டத்தின் உச்ச நிலைக்கு உயர்ந்து எல்லா சலுகைகளையும் அனுபவிக்க வேண்டுமென்பதே எங்கள் ஆசை.



Drop Your Query